Flash News

தொடர் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் இதுதான்!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று தொடங்கிய தேசியப் பங்குச் சந்தையில் 15 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி கீழிறிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று தொடங்கிய தேசிய…

Read More
Flash News

“ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர்” – பஞ்சாப் அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. வரும் மார்ச் மூன்றாம் தேதி மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவதற்கான சம்மன் வழங்குமாறு சட்டமன்றம் சார்பாக மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு…

Read More
Flash News

”உணவு உற்பத்தியில் மாற்றங்களைச் செய்யுங்கள்” – பஞ்சத்தை சமாளிக்க வடகொரிய அதிபர் ஆலோசனை!

வடகொரியாவின் உணவுப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன், முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியா, மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. காரணம், அந்த நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்றே செய்திகள் வெளியாகிறது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.