Food

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு!

வீட்டில் அவசர நேரத்துக்குச் சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் புனேயில் ஒருவர் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டு புதிய சாதனை படைத்திருக்கிறார். சொமேட்டோவில் அவர் ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். 2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த…

Read More
celebrity

“அம்மா ஆகத் தயாராகிவிட்டேன், வாழ்த்துங்கள்!” – வீடியோ மூலம் தகவல் வெளியிட்ட நடிகை பூர்ணா

கேரள நடிகை ஷம்னா காசிம் தனது பெயரை பூர்ணா என மாற்றி தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான பூர்ணா ‘மஞ்ஞி போலொரு பெண்குட்டி’ என்ற மலையாள சினிமா மூலம் 2004-ம் ஆண்டு சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். ‘ஸ்ரீ மகா லட்சுமி’ என்ற தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் பிற மொழி சினிமாக்களிலும் பிரவேசித்தார். பரத் கதாநாயகனாக நடித்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற சினிமா மூலம் 2008-ல் தமிழில்…

Read More
India

சபரிமலை மகர விளக்கு பூஜை: 12.42 லட்சம் பேர் தரிசனத்திற்காக முன்பதிவு

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக் காலத்தில் தரிசனத்திற்காக இதுவரை 12.42 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது ஆங்கிலப் புத்தாண்டு முதல் ஜனவரி 19ம் தேதி வரை 12 லட்சத்து 42 ஆயிரத்து 302 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி முதல் தேதியில் இருந்து 19ம் தேதி வரை 17.10 லட்சம் பக்தர்களுக்கு “வெர்ச்சுவல் க்யூ” மூலம் தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.