ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு

 ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ (தமிழ்) – நவம்பர் 25

காரி (தமிழ்) – நவம்பர் 25

பட்டத்து அரசன் (தமிழ்) – நவம்பர் 25

பவுடர் (தமிழ்) – நவம்பர் 25

image

Auto is My Life (தமிழ்) நவம்பர் 25

தோப்புக்கரணம் (தமிழ்) – நவம்பர் 25

ஓட்டம் (தமிழ்) – நவம்பர் 25

Masooda (தெலுங்கு) – நவம்பர் 25

Shefeekkinte Santhosham (மலையாளம்) – நவம்பர் 25

Bhediya (இந்தி) – நவம்பர் 25

image

Strange World (ஆங்கிலம்) – நவம்பர் 25

Bodies Bodies Bodies (ஆங்கிலம்) – நவம்பர் 25

.டி.டி. (OTT)

Eiffel (ஃப்ரென்ச்) ப்ரைம்- நவம்பர் 22

Busco novia (ஸ்பானிஷ்) ப்ரைம்- நவம்பர் 22

The Swimmers (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

Christmas on Mistletoe Farm (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

Who’s a Good Boy (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

Lesson Plan (Polish) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

image

Sexual Drive (ஜப்பானிய மொழி) MUBI – நவம்பர் 23

The Noel Diary (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 24

Meet Cute (தெலுங்கு) சோனி லைவ் – நவம்பர் 25

Khakee: The Bihar Chapter (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 25

Haar Mana Haar (பெங்காலி) ஜீ5 – நவம்பர் 25

The Guardians of the Galaxy Holiday Special (ஆங்கிலம்) – நவம்பர் 25

The Lost Patient (ஃப்ரென்ச்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 25

 image

குறும்படம்

 Pani (இந்தி) ஹாட்ஸ்டார் – நவம்பர் 21

Dronacharya (இந்தி) ஹாட்ஸ்டார் – நவம்பர் 21

Pilibhit (இந்தி) ஹாட்ஸ்டார் – நவம்பர் 21

Second Marriage (இந்தி) ஹாட்ஸ்டார் – நவம்பர் 22

3rd Stanza (இந்தி) ஹாட்ஸ்டார் – நவம்பர் 22

Saga (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 22

image 

ஷோ (Show)

Elton John Live: Farewell From Dodger Stadium (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 21

Trevor Noah: I wish you would (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 22

The Big Steppers Tour: Live from Paris (ஆங்கிலம்) ப்ரைம்- நவம்பர் 23

image

ஆவணப்படம்

Our Univers (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 22

Science’s Greatest Mysteries (ஆங்கிலம்) சோனி லைவ் – நவம்பர் 22

Good Night Oppy (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 23

Taco Chronicles Cross the Border (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

Ghislaine Maxwell: Filthy Rich (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 25

image

சீரிஸ் (Series)

 Blood, Sex & Royalty (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

Welcome to Chippendales (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 23

The Unbroken Voice (ஸ்பானிஷ்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

Wednesday (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 23

First Love (ஜப்பானிய மொழி) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 24

Girls Hostel S3 (இந்தி) சோனி லைவ் – நவம்பர் 25

image 

திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான .டி.டி. (Post Theatrical Digital Streaming)

 Kantara (கன்னடம்) ப்ரைம்- நவம்பர் 24

ப்ரின்ஸ் (தமிழ்) ஹாட்ஸ்டார் – நவம்பர் 25

Padavettu (மலையாளம்) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 25

Chup (இந்தி) ஜீ5 – நவம்பர் 25

Chhelloshow (குஜராத்தி) நெட்ஃப்ளிக்ஸ்- நவம்பர் 25

image

நேரடி டிவி ரிலீஸ் (Direct TV Premier)

Coffee (தமிழ்) கலர்ஸ் தமிழ் – நவம்பர் 27 (2pm)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.