Flash News

7 மாதமாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை -மருத்துவர்கள் ஆச்சரியம்

கடந்த 7 மாதமாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவி ஷஃபியா (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வந்த பைக் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவி ஷஃபியாவுக்கு தலையில் அடிபட்டது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். உடனடியாக அவரை டெல்லி…

Read More
Flash News

‘ஓய்வுக்குப் பின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்’ – மனம்திறந்த வாசிம் அக்ரம்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், கடந்த 2003ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் இவர் 900 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இந்நிலையில் Sultan: A Memoir என்ற பெயரில் வாசிம் அக்ரமின் சுயசரிதை நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது.அந்த சுயசரிதையில் வாசிக் அக்ரம் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் தற்போது கசிந்துள்ளன. அதில் அவர்…

Read More
international

“இனி வாழ்வை அனுபவிக்கவேண்டும்” – பாலியல் வழக்கில் 38 ஆண்டுகளுக்குப் பின் நிரபராதியாக விடுதலையான நபர்

அமெரிக்காவில், 1983-ம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் சிறைக்குச் சென்ற நபர் ஒருவர், 38 ஆண்டுக்கால சிறைவாசத்துக்குப் பின்னர் டி.என்.ஏ சோதனை மூலம் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 69 வயதுடையவராக அறியப்படும் மாரிஸ் ஹேஸ்டிங்ஸ் (Maurice Hastings) எனும் இந்த நபர், 20 ஆண்டுகளுக்கு மேலாக டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளுமாறு தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் போராடிவந்திருக்கிறார். சிறை இந்த சிறைவாச காலத்தின்போது இடையில், மாரிஸ் ஹேஸ்டிங்ஸை குற்றவாளி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.