இனப்பெருக்கத்துக்கு செல்லும் நண்டுகளுக்காக சாலையில் பாதை அமைத்துகொடுத்த அரசு!

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவிற்கு கடல் பகுதியிலிருந்து ஏராளமான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் கிறிஸ்துமஸ் தீவில் பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிற நண்டுகளாக காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் […]

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறியது ஏன்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது முதுகுவலி காரணமாக பாதியில் வெளியேறினார் தினேஷ் கார்த்திக். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் […]

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: பாஜக எம்.பி.யின் 12 உறவினர்களும் உயிரிழப்பு

குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த விபத்தில் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி.யின் 12 உறவினர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

7 மாதமாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை -மருத்துவர்கள் ஆச்சரியம்

கடந்த 7 மாதமாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவி ஷஃபியா (23) உடன் இருசக்கர வாகனத்தில் […]

‘ஓய்வுக்குப் பின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்’ – மனம்திறந்த வாசிம் அக்ரம்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், கடந்த 2003ஆம் ஆண்டில் ஓய்வு […]