India

இந்தியாவில் முதன்முறையாக பிடிக்கப்பட்ட ‘ப்ளாக் கொக்கைன்’ – சிக்கியது எப்படி?

இந்தியாவில் முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்துவந்த வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து மும்பை விமான நிலையத்தில் 3.20 கிலோ ப்ளாக் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.13 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ப்ளாக் கொக்கைன் என்பது வழக்கமான கொக்கைனுடன் சில வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது. இப்படி ரசாயனம் ஏற்றப்பட்ட கொக்கைனை விமான நிலைய பரிசோதனையில் டிடெக்ரடாலோ அல்லது மோப்ப நாய்களாலோ கண்டறியமுடியாது. இதுபோன்ற போதைபொருள் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டது இதுதான் முதன்முறை…

Read More
miscellaneous

ஆன்லைன் ஏமாற்றங்கள்! | குட்டி ஸ்டோரி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சமீபத்தில் ஆன்லைனில் பொருட்கள் மலிவாக இருப்பதாக என் தோழி சொல்ல நானும் வீடு சுத்தம் செய்யும் திரவங்களை ஆர்டர் செய்தேன் .மூன்று திரவங்கள் 180 ரூபாய் .வடநாட்டுத் தயாரிப்புகளான அவைகளுக்கு வாங்கியவர்கள் தந்த .வெரி குட் நைஸ் என்று இருந்த பின்னூட்டங்கள் பொருள்கள்…

Read More
miscellaneous

முதியோர் நல மருத்துவரின் பணிகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் முதியோர் நல மருத்துவர், முதியோர் நல மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சியும், பட்டமும் பெற்றவர். வயதான காலத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டறிந்து அதற்குத் தக்க தீர்வு காண முயல்வதே இந்த மருத்துவரின் சிறப்பு. முதுமையில் தக்க சிகிச்சையின் மூலம் அவர்களின் வாழ்நாளை நீட்டிப்பது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.