Athletics, Women’s long jump – இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் அன்சி சோஜன் 13வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்!

அன்சி சோஜன்

Table Tennis – Women’s doubles: மணிக்கா பாத்ரா – தியா சிட்டாலே முதல் போட்டியில் வெற்றி!

Table Tennis – Men’s doubles : ஷரத் – சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table Tennis – Men’s doubles : ஹர்மீத் – சனில் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis, Women’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றில் ரீத் டென்னிசன் தோல்வி!

Athletics Men’s 4x400m relay: இந்திய அணி 3:06.97 நிமிடத்தில் போட்டியை முடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி!

Table Tennis women’s singles: ஸ்ரீஜா அக்குலா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Women’s 100m hurdles: ஜோதீ யாராஜி 10வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தார்!

Table tennis, Women’s singles: மணிக்கா பாத்ரா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling – Men’s Freestyle 86 kg: தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling – Men’s Freestyle 65 kg: பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Para Table Tennis – Women’s singles classes 3-5: சோனால் படேல் அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்.

Para table tennis – Men’s singles classes 3-5 : ராஜ் அலகர் அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்!

பவினா பட்டேலுக்கு பதக்கம் உறுதி!

Para table tennis – Women’s singles classes 3-5 : பவினா படேல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

Table tennis – Mixed Doubles: அக்குலா ஸ்ரீஜா – ஷரத் கமல் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis – Mixed Doubles: மணிக்கா பாத்ரா – சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.