politics

“காங்கிரஸில் `இந்து’ என்ற வார்த்தையையே வெறுப்பவர்கள் இருக்கின்றனர்!” – காங்கிரஸ் தலைவர் அதிருப்தி

நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. மேலும், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இதுவொருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சியிலிருந்து சில தலைவர்கள், காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலால் சொந்தக் கட்சி மீதே தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத்தும், காங்கிரஸின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர்…

Read More
crime

ராமேஸ்வரம்: மீனவப் பெண் கொலை… வலுக்கும் போராட்டம்!

ராமேஸ்வரத்தில் கடந்த 24-ம் தேதி கடலுக்குப் பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண் ஒருவர், இறால் பண்ணைக்கு வேலைக்கு வந்த வடமாநில வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சம்பவம் நடந்து ஆறு நாள்கள் கடந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமோ அல்லது அனுதாபமோ தெரிவிக்கவில்லை எனக் கூறி, ராமேஸ்வரம்…

Read More
India

தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை – எதிர்பார்ப்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்றும், வடகிழக்குப் பகுதிகளில் குறைவாகவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.