politics

“கல்வி அறிவைவிட அனுபவத்துக்கு அதிக சக்தி உண்டு!” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும், பிரதமர் மோடியும் பிரியாவிடை கொடுத்தனர். நாடாளுமன்றம் அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில்…

Read More
Tamilnadu

சென்னை: சுட்டெரிக்கும் கோடை வெயில் – சரசரவெனக் குறையும் குடிநீர் கையிருப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கோடைக் காலத்தின் ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்து வாங்குகிறது. கடுமையான வெயிலின் காரணமாகச் சென்னையில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பிக் காணப்பட்டன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டி.எம்.சி ஆகும். நீர் அளவு கடந்த ஜனவரி மாதத்தில் இந்த ஏரிகளில் 11 டி.எம்.சி…

Read More
India

பீகாரில் டீசலில் ஓடும் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கத்தடை

பீகார் மாநிலம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை முதல் டீசலை எரிபொருளாகக் கொண்டு ஓடும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு டீசலை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகள், ஆட்டோக்களை இயக்குவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த முடிவு தள்ளிப்போனது. இந்த நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிப்பதாக அம்மாநிலத்தின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.