இயக்குநர் வசந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு சூர்யா பாராட்டு!
இயக்குநர் வசந்த்தின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். So glad to see the heartwarming response […]