India

சமையல் டூ பெருக்குதல் வரை : வீட்டு வேலைகளை செய்ய ஆண்களுக்கு பயிற்சி கொடுக்கும் கேரள அரசு

எல்லா வீடுகளிலும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுதல், துவைத்தல், பெருக்குதல்… என வீட்டு வேலைகளை தினந்தோறும் ரிப்பீட் மோடில் செய்வது உண்டு. இருந்தாலும் இந்த பணிகளை ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் செய்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கேரள அரசு இந்த பணிகளை ஆண்களும் மேற்கொள்ளும் வகையில் பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளதாம்.  இதன் மூலம் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடிவு செய்துள்ளதாம் மலையாள தேசத்து அரசு. ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை அந்த…

Read More
Sports

ரஜினிகாந்த் ஸ்டைலில் சதம் நிறைவு செய்ததை கொண்டாடிய வெங்கடேஷ் ஐயர்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் சதம் நிறைவு செய்ததை நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலில் கொண்டாடி தீர்த்துள்ளார். அவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை அவரே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று சதம் விளாசியதும் தனது மனம் கவர்ந்த நாயகன் ரஜினி ஸ்டைலில் ‘சல்யூட்’ அடித்தும், கண்ணாடியை ஸ்டைலாக ரஜினி போல திருப்பி போடுவது போலவும் செய்து அசத்தினார் வெங்கடேஷ்.  சண்டிகர்…

Read More
World

அமெரிக்காவை அதிரவைத்த அதிபயங்கர சூறாவளி: 100 பேர் உயிரிழப்பு?

அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளியில் சிக்கி சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சூறாவளி பாதிப்பால் கென்டகி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.   அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளின் கூறைகள் பறந்துவிட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சுவதாக கென்டக்கி மாகாண ஆளுநர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.