மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ 3 டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த செப்டம்பர் வாக்கில் சர்ஃபேஸ் லேப்டாப் ஸ்டுடியோ, சர்ஃபேஸ் புரோ 8 மற்றும் சர்ஃபேஸ் டியோ 2 உடன் இந்த டேப்லெட் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

image

சர்ஃபேஸ் கோ 2 டிவைஸின் அப்கிரேடாக சர்ஃபேஸ் கோ 3 அறிமுகமாகி உள்ளது. நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும் இந்த டேப்லெட் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பம்சங்கள் என்ன?

10.5 இன்ச் டச் டிஸ்பிளே, டால்பி ஆடியோ சவுண்ட் டெக்னாலஜி, 5 மெகா பிக்சல் கொண்ட பிராண்ட் மற்றும் 8 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா, வீடியோ உரையாடலுக்காக ஸ்டுடியோ மைக்ரோ போன்கள் வசதி, ஆப்ஷனல் LTE அட்வான்ஸ் கனெக்டிவிட்டி, விண்டோஸ் இயங்குதளம் மாதிரியானவை இதில் இடம்பெற்றுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.