தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்பு திட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கவும் இரு வாரத்திற்கு ஒருமுறை கூடி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000  கிராமங்கள் | 250000 Gram Panchayats to Get Broadband Connectivity Under  BharatNet by December 2018 - Tamil Gizbot

நாடெங்கும் கிராமப்புறங்களில் இணைய வசதியை கொண்டு செல்ல பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,525 கிராமங்களில் இணைய தள வசதி தரப்பட உள்ளது. இதற்காக 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தி தரும் இந்த திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள எந்த துறையிடம் அனுமதி பெற தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.