அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வலிமை படத்தின் முதல்பார்வை நாளை வெளியாகும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ajith's 'Valimai' motion-poster rakes in millions of views | The News Minute


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.