சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ.35,000-க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி: தங்கம் விலை குறைவு; வெள்ளி விலை உயர்வு

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ. 50 குறைந்து, ரூ.4,365 க்கு விற்பனை செய்யப்படுகிறது; போலவே சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.34,920க்கு விற்பனையாகிறது. வெள்ளி, ஒரு கிராம் ரூ.1.50 குறைந்து, ரூ.65.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

image

சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டதையடுத்து, இந்த விலை குறைவு நடந்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.