சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 22 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 176 ரூபாய் விலை இறங்கி 35, 440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 10 காசு விலை உயர்ந்து 67 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.