India

டெல்லியில் 50 % மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் இன்றுவரை 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 74 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 26 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள மொத்தம் 2 கோடி மக்கள்தொகையில், 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள்…

Read More
Banner

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். <blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்து,…

Read More
Banner

தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ வேண்டும் – கமல்ஹாசன்

தமிழக காவல்துறை இந்தியாவிற்கே  முன்னோடியாகத் திகழவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு நேற்று உத்தரவிட்டார். மேலும், காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.