உலக அளவில் இதுவரை 17.67 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் 17,67,02,148 பேருக்கு இதுவரை 3கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 38,18,942 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16,07,32,363 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர்.
அமெரிக்காவில் புதிதாக 5,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 3.43 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 6.15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 36,998 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தமாக 1.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 4.87 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 1,118 பேர் உயிரிழந்துள்ளனர்.