India

“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” – தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!

சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய…

Read More
World

விண்வெளியை அடைந்த முதல் மனிதர் யூரி ககாரின் – 60 ஆண்டுகள் நிறைவு

விண்வெளியை அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையை ரஷ்யாவின் யூரி ககாரின் படைத்து 60 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அந்நாட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெலிகி நோவோகிராடு பகுதியில் DRONE எனப்படும் சிறு ரக விமானங்கள் ராக்கெட் வடிவில் விண்ணை நோக்கி பறந்தது கண்கவரும் வகையில் அமைந்தது. அதை அந்நகரத்தில் வசிப்போர் கண்டுகளித்தனர். ராக்கெட் தவிர செயற்கைக்கோள், புவி சுற்றுவட்டப்பாதை ஆகிய வடிவங்களிலும் ட்ரோன்கள் அணிவகுத்து பறந்தன. மேலும் யூரி ககாரின் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து பூமியில்…

Read More
World

“கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்” – உலக சுகாதார அமைப்பு கணிப்பு

கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த டெட்ராஸ் அதனம், பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ளார். பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.