Tamilnadu

பைக் பேரணி, வெறுக்கத்தக்க கோஷம், கல்வீச்சு – யோகி ஆதித்யநாத் கோவை வருகை ரிப்போர்ட்!

தேர்தல் பரப்புரைக்காக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்திருந்தார். இதற்காகத் தனி விமானம் மூலம் லக்னோவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த யோகி, புலியகுளம் பகுதியில் பா.ஜ.க இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கிவைக்க வந்தார். அப்போது, புலியகுளம் விநாயகர் கோயிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார். யோகி ஆதித்யநாத் இதையடுத்து பேரணியைத் தொடங்கிவைத்து யோகியும் வானதியும் அங்கிருந்து ராஜவீதி வரை செல்ல ஒரு வாகனத்தைப் பிரத்யேகமாகத் தயார் செய்திருந்தனர். ஆனால், யோகி…

Read More
government and politics

“அனிதா நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும்” என ஸ்டாலின் அறிவித்தாரா… சீமான் சொன்னது உண்மையா?!

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி அடங்கிய போட்டோ கார்டு ஒன்று பரவிவருகிறது. அந்த போட்டோ கார்டில்,“அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்” என ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியதாகச் செய்தி இடம்பெற்றிருந்தது. இந்த போட்டோ கார்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, தற்போது நீட் பயிற்சி மையம் அமைக்கப்போவதாக ஸ்டாலின் வாக்குறுதி வழங்கியிருக்கிறார். மக்களே சிந்தியுங்கள்!” என்று பலரும் தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை…

Read More
India

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,500ஐ தாண்டியது

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து 500 ஐ தாண்டியது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 579 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 969 பேரும், கோவையில் 273 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 673 ஆக உள்ளது. கடந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.