பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, சமூக செயற்பாட்டாளர் முகிலனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது காவல்துறை. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.