இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 29, 2021
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன் என்பதை எனது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM