ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

image

ஆந்திரமாநிலம்  நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப்பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்ப்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேருக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.