அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு பிரதான கட்சிகளும் அரசு கஜானாவை கொள்ளையடிப்பதில் ருசி கண்ட பூனைகள் என விமர்சித்தார். அவர் பேசிய வீடியோவை இங்கு காணலாம்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.