கடலில் 60 அடி ஆழத்தில் நடந்த திருமணம் ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது.
புதுச்சேரி கடலில் 60 அடி ஆழத்தில் நடந்த திருவண்ணாமலையை சேர்ந்த சின்னதுரை மற்றும் சுவேதாவின் திருமணம் பெரும் ஆச்சர்யத்தையும், பிரமிப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த திருமணத்தை புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன் குழுவினர் நடத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM