இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.