அதிமுகவும், அமமுகவும் இணையுமா? என்ற கேள்விக்கு, ஆர்.கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமமுகவின் பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரன் பதில் கொடுத்துள்ளார். சசிகலா சிறையிலிருந்து வெளிவந்துள்ள நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் பதில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM