மாற்று பாலினத்தவர்கள் தொடர் கல்விபெற உதவித்தொகை: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் பதிவு செய்த 100 மாற்று பாலினத்தவர்கள் தொடர்ந்து கல்வி பயில 10.71 இலட்ச ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

கேரள கல்வி முகமை மூலமாக பதிவு செய்த 100 மாற்று பாலினத்தவருக்கு தொடர் கல்வி பயில ரூ.10.71 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதவித்தொகை, பயிலும் காலத்தில் தங்கும் வசதிகள் ஏற்படுத்த, தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்க ஏற்கனவே ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது என்று கேரள அரசு தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM