ஜன.11: சென்னையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த தங்க விலை

சென்னையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

image

சென்னையில் நேற்று தங்கத்தின் விலையானது 37600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து குறைந்து 160 ரூபாய் குறைந்து 37,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலையானது, நேற்று 4,700 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 40,672 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 40, 512 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது, நேற்று 5,084 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 5, 064 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM