politics

மெக்ஸிகோ: திருமணமான காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு சுரங்கப்பாதை அமைத்த நபர்!

மெக்ஸிகோவில் தனது காதலியின் வீட்டிற்கு, தனது வீட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்த திருமணமான நபர், அந்த காதலியின் கணவரால் பிடிபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மெக்ஸிகோவை சேர்ந்தவர் ஆல்பர்டோ. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது காதலி வில்லாஸ் டெல் பிராடோவின் டிஜுவானா பகுதியில் வசித்துவருகிறார். அவருக்கும் வேறொரு நபருடன் திருமணம் ஆகிவிட்டது. தனது திருமணமான காதலியின் இல்லத்திற்குச் செல்வதற்கு தன் வீட்டிலிருந்து ஒரு நீண்ட சுரங்கத்தை தோண்டியுள்ளார் ஆல்பர்டோ. இந்த சுரங்கப்பாதை வழியாக ஆல்பர்டோ, தன்…

Read More
Cinema

100% இருக்கையுடன் தியேட்டர்களில் படம் திரையிடுவது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா லாக்டௌன் முடிந்து தற்போது 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்படுகிறார்கள். தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. அதனால் இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உருமாறிய கொரோனா குறித்து அச்சம் நிலவிவரும் நிலையில், இது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?…

Read More
India

உலகுக்கே சோதனைகளைத் தந்து விடைபெறும் 2020

கொரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு இன்னல்களைத் தந்த இவ்வருடம் மெல்ல நகர்ந்து, இன்றுடன் நிறைவடையப்போகிறது. புத்தாண்டு என்றாலே, ஒவ்வோர் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி இரவு, உலகமே கொண்டாட்டக் கடலில் முழ்கித் திளைக்கத் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டோ கொரோனாவைத் தடுக்க கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருக்கும் தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அதன்படி, நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்குள் மூடப்படும் என்றும், மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.