100% இருக்கையுடன் தியேட்டர்களில் படம் திரையிடுவது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா லாக்டௌன் முடிந்து தற்போது 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்படுகிறார்கள். தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. அதனால் இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உருமாறிய கொரோனா குறித்து அச்சம் நிலவிவரும் நிலையில், இது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்…

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Cinema | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள் 

Cinema | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll
Cinema | Vikatan Poll

இது குறித்து தங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்…