மெட்ரோ முதலாம் கட்ட நீட்டிப்பு வழித்தடம் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர்/விம்கோ நகர் நீட்டிப்பு வழித்தடத்தில் இருபுறமும் நடைபெற்ற சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனால் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.