”2 நாளில் இந்த 10 ஷோக்களை பாருங்கள்” – இலவச நாட்களுக்காக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்த லிஸ்ட்!

இரண்டு நாட்கள் இலவசம் என அறிவித்துள்ள நெட்ஃபிளிக்ஸ், எதயெல்லாம் பார்க்கலாம் என்ற ஒரு லிஸ்டையும் வெளியிட்டுள்ளது

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சேவை இன்று (டிசம்பர் 5) தொடங்கி நாளை (டிசம்பர் 6) முடிவடைகிறது. இந்திய மக்களிடையே தங்களின் ஓடிடி தளத்தை கொண்டுசேர்க்கும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.

image

இந்தச் சேவையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், https://www.netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரொபைலை அந்த தளத்தில் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் நெட்ப்ளிக்ஸில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டாக்குமென்ரீஸ் உள்ளிட்டவற்றை இலவசமாக நீங்கள் கண்டுகளிக்கலாம்.

இந்நிலையில் இந்த 10 ஷோக்களையும் நீங்கள் கண்டுகளிக்கலாம் என நெட்ஃபிளிக்ஸ் ஒரு லிஸ்டை கொடுத்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்.. வாய்ப்பிருந்தால் பார்த்து ரசியுங்கள்..

image

  • Stranger Things
  • The Queen’s Gambit
  • Never Have I Ever
  • Sherlock
  • Rick and Morty

image

  • Sacred Games
  • DARK
  • Sex Education
  • Delhi Crime
  • Emily in Paris

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM