பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியுள்ளது.

நீட் தேர்வில் 710 – 631 மதிப்பெண் பெற்ற 361 பேருக்கு கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு தற்போது கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தரவரிசையில் இடம்பிடித்த முதல் 15 பேர் பொதுப்பிரிவுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.