வெங்காய விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளதே?! #VikatanPollResults

வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்த மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

வெங்காய விலை உயர்வு குறித்து மக்களின் கருத்து என்ன? இதை எப்படிச் சமாளிக்கலாம்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்…

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் 

Onion | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Onion | Vikatan Poll
Onion | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Onion | Vikatan Poll

உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.