நடிகர் பாபி சிம்ஹா விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’சீறும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதி வெளியானது. அதன்பிறகு அப்படத்தின் ஷூட்டிங் நடந்து வந்து கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போனது.

image

தற்போது 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்ததால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை பிரபாகரன் வேடத்தில் நடிக்கும்படி கவிஞர் தாமரை கோரிக்கையும் விடுத்திருந்தார். இந்நிலையில், சீறும் புலி படத்தில் பிரபாகரனாக நடித்துவரும் பாபி சிம்ஹா இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில்,

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.