ட்விட்டரை கொள்ளைக்கொண்ட ’பச்சைக்கிளி” லாஸ்லியா! வைரலான போட்டோசூட்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது.

 பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா பச்சைநிற உடையணிந்து நடத்தியுள்ள போட்டோ ஷூட் ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது. அதனை பாராட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்விட் செய்துள்ளனர்.

image

 இலங்கை தமிழ் பெண்ணான செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 யில் சக போட்டியாளரான ’சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் கவினை காதலித்து சர்ச்சையில் சிக்கினார்.

image

இதற்காக லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அறிவுரை கூறியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

image

 அதற்கடுத்தடுத்து மேலும் இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM