women

திருமணத்திற்காக செய்யும் மதமாற்றம்… அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பும், சில கேள்விகளும்!

இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த பெண் ஒருவர், இந்து மதத்திற்கு மதம் மாறி திருமணம் செய்திருக்கிறார். அதன் பிறகு, சில அச்சுறுத்தல்களின் காரணமாக, அந்த காதல் தம்பதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வேண்டி மனு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் மகேஷ் சந்திர திரிபாதி, திருமணத்திற்காகச் செய்யப்படும் மதமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் சில வழக்குகளுக்கு தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த வழக்கில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு பெண்…

Read More
ipl

மும்பையை மிரட்ட ஒரு சென்னை இல்லையே… என்னப்பா டெல்லி… இப்படி மட்டையா மடங்கிட்டீங்க?! #DCvMI

ஆளுமைமிக்க இரு அணிகளின் மோதல்! ஆக்ரோஷமாய் மோதிக் கொண்டு தெறிக்க விடப்போகிறார்கள், சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கப் போகின்றன, நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கிறது, பெரிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறப் போகின்றன எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2020 ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் முதல் இடம், கயிறு இழுக்கும் போட்டியில் நடப்பதைப் போல, மும்பை மற்றும் டெல்லியின் பக்கம் மாறிமாறிப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் டெல்லி சொதப்பலோ சொதப்பல் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக…

Read More
bigg boss tamil

நடந்ததா எவிக்‌ஷன்… வெளியேறினாரா வேல்முருகன்?

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது எவிக்‌ஷனில் பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார். கடந்த வார எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் வாங்கியபோதும் தன் கையிலிருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்தார் பாடகர் ஆஜித். எனவே கடந்த வாரம் எவரும் ஷோவிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில் ஷோ தொடங்கிய நான்காவது வாரத்துக்கான எவிக்‌ஷன் நடைமுறை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. Also Read: ஆரி ஆன் ஃபயர்… எக்ஸ்போஸ் ஆகும் பாலா… அதட்டும் அர்ச்சனா! பிக்பாஸ் –…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.