ஏற்றுமதி – இறக்குமதி வழிமுறைகள் : அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள்

சென்னையில் அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாளை முதல் 30ஆம் தேதி வரை ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நாளை நடத்தப்படுகிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM