politics

ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அடுத்தடுத்து சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடுத்தடுத்து சந்தித்துள்ளார். அதிமுகவில் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று முடிவு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கு இடையே பிரச்னை எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த வித பிரச்னையும் அதிமுகவில் இல்லை என அமைச்சர்களும், நிர்வாகிகளும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி…

Read More
News

ஒரு மணி நேரத்துக்கு ₹ 90 கோடி… லாக்டௌனில் மளமளவென உயர்ந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு!

ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியல் ஒன்றை ஹுருன் இந்தியா ரிச் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து 9 வருடங்களாக முகேஷ் அம்பானி இடம் பெற்று வருகிறார். கொரோனா பரவுதலுக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து செல்வந்தர்களுக்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகக் கடும் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் 28% வீழ்ந்து 3,30,000 கோடியாகக் குறைந்தது. அதன் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தில்…

Read More
women

காவல் நிலையங்களே பெண்களுக்கு பாதுகாப்பானதில்லையா… திருப்பூர் சம்பவம் சொல்வது என்ன?

“பெண்கள் தங்களைத் தற்காக்கும் முனைப்பில் கொலையே செய்திருந்தாலும்கூட, சட்டப்படி அது தற்காப்பு செயலாகவே கருத்தப்படும்… குற்றமாகாது. மதுரையைச் சேர்ந்த பெண்களுக்கு பதில் சொல்ல காவல்துறையும் சட்டமும் கடமைப்பட்டிருக்கிறது” என்கிறார், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீதா. மதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியரிடம் மனுகொடுக்கத் தன் தோழி நவீனாவுடன் வந்த அம்பிகாவின் (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) வாக்குமூலம், மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “பெற்றோர் பிரிந்து சென்றதால் திருப்பரங்குன்றத்தில் என் பாட்டியுடன் வசித்து வந்தேன். ப்ளஸ் டூ முடித்தவுடன், பல்லடத்திலுள்ள கார்மென்ட்ஸில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.