நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM