சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் முத்துராஜ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 24-ம் தேதி சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர் முத்துராஜ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை வழக்கு விசாரணை நடத்தி வந்த 5 சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.