சென்னையில் இன்று 1,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில்:
கோவை 270
திண்டுக்கல் 100
கள்ளக்குறிச்சி 104
காஞ்சிபுரம் 442
கன்னியாகுமரி 269
மதுரை 301
புதுக்கோட்டை 110
ராணிப்பேட்டை 244
சேலம் 112
தஞ்சாவூர் 162
தேனி 235
திருவள்ளூர் 385
திருவண்ணாமலை 152
திருவாரூர் 100
தூத்துக்குடி 317
திருநெல்வேலி 212
திருச்சி 199
வேலூர் 212
விழுப்புரம் 157
விருதுநகர் 376