miscellaneous

`இந்நேரம் கூழ் வெச்சு அதகளப்படுத்தியிருப்போம்!’ – ஆடி மாச நினைவலைகள் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! காய்கறிகளை வாங்கச் செல்லும்போது எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலைக் கடந்து செல்ல நேரிட்டது. வெறிச்சோடி கிடக்கும் மாரியம்மன் கோயிலைக் காணுகையில் மனதுக்குள் ஏதோ பாரம் குடிகொண்டது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பிறந்ததும் எங்கள் சேலத்துக்கு தனி அழகு வந்துவிடும். இந்நேரம் கோயில் வாசலில் பந்தல் போட்டிருப்பார்கள்….

Read More
crime

சென்னை: `விலை உயர்ந்த இசைக்கருவிகள்; விலைமதிப்பற்ற மியூசிக் நோட்ஸ்!’ – கமிஷனரிடம் இளையராஜா புகார்

சென்னை தி.நகர், முருகேசன் தெருவில் குடியிருக்கும் இசைஞானி இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “நான், 1976-ம் ஆண்டு முதல் இசை இயக்குநராக இருந்துவருகிறேன். இதுவரை இந்திய மொழிகளில் வந்த 1,300 திரைப்படங்கள், 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் என்னுடைய (இளையராஜா) ரெக்கார்டிங் தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இளையராஜா 1977-ம் ஆண்டு முதல் அந்த இடத்தில் ரெக்கார்டிங் தியேட்டர் செயல்பட்டுவருகிறது. இந்த…

Read More
politics

`மா.செ முன்னிலையில் கைகலப்பு!’ – திருச்சி அ.தி.மு.க கூட்டத்தில் பரபரத்த நிர்வாகிகள்

முன்னாள் எம்.பி குமார், மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், தனது ஆதரவாளர்களை சந்திக்க சென்றிருக்கிறார். அங்கு அ.தி.மு.க நிர்வாகிகளுக்குள் நடந்த கைகலப்பை தீர்க்க முடியாமல் மாவட்டச் செயலாளர் குமார், அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வில் மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்தவகையில் திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் துறையூர் தொகுதிகளைக் கொண்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.