Banner

இந்தியாவில் 3 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி விட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை தேசிய அளவில் 3 லட்சத்து 438 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 97,648 பேர் பாதிப்புடன் மகாராஷ்டிரா தேசிய அளவில் முதலிடத்திலும், 40,698 பேர் பாதிப்புடன் தமிழகம் 2-வது இடத்திலும், 34,687 பேருடன் டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது….

Read More
Banner

ஜூன் 16, 17ல் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது முடக்கம் தொடர்பாகவும் ஜூன் 16, 17ல் பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 16 மற்றும் 17ஆம்…

Read More
Banner

“சுகாதாரத்துறை அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லாதீர்கள்” – பிரதீப் கவுர் !

கொரோனா வைரஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. அதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது குறைகூறுவது சரியாக இருக்காது என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் கொரோனா வைரஸ் தொடர்பான சில பதிவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்” கொரோனா வைரஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. அதற்காக மருத்துவமனை மீதும் சுகாதார அதிகாரிகள் மீது பலரும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.