India

அன்று ”கோன் பனேகா குரோர்பதி’யில் வந்த சிறுவன்.. இன்று ஐபிஎஸ் அதிகாரியான கதை..

ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்று 1 கோடி ரூபாய் வென்ற சிறுவன் இன்று ஐபிஎஸ் அதிகாரியாக மாறியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயது சிறுவன் ரவி மோகன் சைனி. இந்நிகழ்ச்சியில் ரவியிடம் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் அவர் சரியான விடையளித்ததால் அவருக்கு நிகழ்ச்சியின் அதிகபட்சத் தொகையான ஒரு கோடி ரூபாய்…

Read More
Banner

 “சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்” – முதல்வருக்கு பாரதிராஜா கடிதம் 

    மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.   கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.     இதனிடையே சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை 20 நபர்களை மட்டும் வைத்து நடத்தாலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்தார். ஆனால் இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்துவது…

Read More
Banner

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி

சென்னையில் வறுமையில் சிக்கிய மாற்றுத்திறனாளி மனைவியின் தாலியை அடகு வைத்த நிகழ்வு காண்போரைக் கலங்கச் செய்துள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். காதல் திருமணம் செய்த கையோடு, மனைவி கூலி வேலை பார்த்துக் கொடுத்த பணத்தில் படித்து பட்டம் பெற்றார். பேராசிரியராகப் பணிபுரிந்த குடும்ப வறுமையை விரட்டலாம் என்று சென்னைக்கு வந்த இவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மாடிப்படிகளில் ஏறிச்சென்று வகுப்பெடுக்க முடியாது என நிராகரிக்கப்பட்ட சுரேஷ், இறுதியில் பொன்னேரியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.