தலைநகர் டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் இந்நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதாகவும் மேலும் இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Security personnel stand guard at a shelter home near Nigambodh Ghat, Kashmiri Gate on day nineteen of the 21 day nationwide lockdown to check the spread of coronavirus, in New Delhi on Sunday.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். 144 தடை உத்தரவினால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே வருவதற்கு முடியாமல் தவித்துள்ளனர். ஆனால் நில நடுக்கம் ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக ஊரடங்கையும் மீறி மக்கள் பலர் வீதிகளில் வந்து குழுமியுள்ளனர்.

வங்கதேசத்தின் தந்தையைக் கொன்றவருக்கு தூக்கு

இந்த நிலநடுக்க அதிர்வுகள் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் உணரப்பட்டன. இது ரிக்டரில் 3.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.