இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2902 ஆக அதிகரிப்பு #Corona

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லில் இருந்து 2,902 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா வைரஸ்

Also Read: “சென்னை முதலிடம்; திண்டுக்கல் 2வது இடம்” -மாவட்ட வாரியான கொரோனா பட்டியல் #Corona

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 62 ஆக இருந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல், 184 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் 423 பேரும் தமிழகத்தில் 411 பேரும் டெல்லியில் 386 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.