அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு ஆலோசகர்களை நாடுகிறோம். உடல் நலம் பேண மருத்துவர்களிடம் செல்கிறோம். ஏதேனும் தகராறு, பிரச்சினை என்று வந்தால் வழக்கறிஞரிடம் செல்கிறோம். நிதி சார்ந்த விஷயங்களில் கூட வருமான வரி காரணங்களுக்காக ஒரு ஆடிட்டரை அணுகுகிறோம்.

ஆனால் நிதி நிர்வாகம் என்று வந்துவிட்டால், ‘நமக்கு நாமே’ திட்டங்களைப் போட்டு முடிவெடுக்கிறோம். இது நல்ல விஷயம்தான் என்றாலும், எச்சரிகையுடன் கையாளுவது முக்கியம். அதுவும் கொரோனா மாதிரியான பேரிடர் காலங்களில், மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில், இன்று பலருடைய வீட்டு கஜானா கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கிறது.

Also Read: நிதி நெருக்கடிக்கு அழைத்துச்செல்லும் கொரோனா… தப்பிக்க மத்திய அரசு அவசியம் செய்ய வேண்டியவை!

வருமானம் இல்லை, இருக்கும் வேலையில் நீடிப்போமா, நீடிக்க மாட்டோமா என்கிற அச்சம். அதனால், இந்த நேரத்தில் பண நிர்வாகம் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். லாக்டவுன் நேரத்தில் நம் ஒவ்வொருவரின் வீட்டு பட்ஜெட்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான டிப்ஸ் இதோ…

ரொக்க கையிருப்பு அவசியம்
அவசரக்கால நிதி
செலவுகளைச் சேமியுங்கள்
அரசாங்கம் தரும் சலுகைகள்
நிதிச் சலுகைகள்
புதிய முதலீடுகள் வேண்டாம்.
திட்டமிடுங்கள்
காப்பீடு அவசியம்
கார்டு நிர்வாகம்
கடன்
உதவியே பேராயுதம்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.