மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கிருமி நாசினி தெளிப்பு
ரயில் வண்டிகளில் சிறப்பு படுக்கை தயார் செய்யப்படுகிறது.
கபசுரக் குடிநீர் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள்
கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வட்டம் போடும் கடைக்காரர்
திண்டுக்கல் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பலசரக்கு வாங்க கையை கழுவிவிட்டு செல்லும் முதியவர்.
திண்டுக்கல்லில் தொழுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பூட்டப்பட்டு உள்ள பெரிய பள்ளிவாசல்.
திண்டுக்கல் நகர் பகுதியில் வீடு வீடாக கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து ஆய்வு பணி செய்ய தயாராகும் கிராம சுகாதார செவிலியர்கள்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் தேவை இல்லாமல் வாகனத்தில் சுற்றி திரியும் மக்களை விசாரிக்கும் போலிசார்
144 தடை உத்தரவை மதிக்காத மக்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை எச்சரிக்கை
விழுப்புரத்தில் தடை உத்தரவை மீறுவோரைப் பிடித்து அவர்களிடம், `சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்’ என்ற பதாகைகளை காவல்துறையினர் பிடிக்கச் சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.
மதுரை நெல்பேட்டை பகுதியில் இயங்கிவந்த மார்க்கெட் தடை செய்யப்படுள்ளதைக் குறிக்கும் பேனர்.
வெறிச்சோடி காணப்படும் உழைப்பாளர் சிலை.
சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லம்
ஏடிஎம்களில் பணம் எடுக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்
கொரோனா பரவலை தடுக்க ஆம்புலன்ஸ்க்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
கையுறை அணிந்து கொள்ளும் காய்கறி விற்பனையாளர்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்க்காக சுற்றி சுழலும் தூய்மை பணியாளர்கள், அசதியான வேளையில் பத்திரிகை படிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கம் பணியில் ….
மதுரையில் இரவு நேர காய்கறி சந்தையில் கூட்டம் அலைமோதுகிறது
வெறிச்சோடிய பாம்பன் பாலம்
நாகர்கோவிலில் அறுவடை முடிந்து நெல் மூடைகளை வாகனத்தில் ஏற்றும் விவசாயிகள்.
நாகர்கோவிலில் நெல் மணிகளை வெயிலில் உலரவைக்கும் விவசாயி.
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்.
கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில், மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் அப்புறப்படுத்தபட்டது.
சென்னையில் சிறுவர்கள் மாஸ்க் அணிந்து செல்லும் காட்சி
கண்ணகி நகரில் சிறுவர்கள் இடம் விட்டு விளையாடும் காட்சி
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் முடிந்து கணக்கு பார்க்கும் பெண்…
வஜ்ரா வாகனம் மூலம் கிருமிநாசினி ஏ ஆர் கிரவுண்டில் தெளிக்கப்பட்டது
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் படப்பையில் உள்ள ஒரு மளிகை கடையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பந்தல் அமைத்த கடை உரிமையாளர்.
படப்பை மாநகராட்சியில் உள்ள காவல் சேவை உதவி மையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் உணவின்றி தவிக்கும் வடமாநிலத்தவர்களுக்கு உணவு வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம் கோவிலூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சென்னையில் கொரானா விழிப்புணர்வு பலகை வைத்துள்ளனர்.
சென்னையில் வெளியில் சுற்றி திரிபவர்களை தண்டிக்கும் போலீஸார்.
வேலூர் காட்பாடி பரணீஸ்புரம் பகுதியில் வீடுவீடாக சென்று விசாரனை நடத்தும் சுகாதாரத்துறையினர்.
வேலூர் சத்துவாச்சாரியில் ரேஷன் அட்டைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி
மதுரைதியில் கிருமி நாசினி தெளிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு.
செக்கு ஆயில் வாங்க சோசியல் டிஸ்டன்ஸ் விட்டு நிற்கும் பொதுமக்கள்
டிராக்டர் முலம் கிருமி நாசினி தெளிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தபிறகும் சாலை விதிகளை பின்பற்றாமல் வலம் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.